Categories
உடல்நலம் நீரிழிவு நோய்

நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்யலாம்

நீரிழிவு நோய் நமக்கு இருப்பதாகத் தெரிந்தால், சில வாழ்வுமுறை மாற்றங்களை மேற்கொள்வதுடன் அவ்வப்போது டாக்டரைக் கலந்தாலோசித்து செயல்பட்டால், இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

1) ஆரோக்கியமான உணவைத் தெரிந்தெடுத்து உண்ணுதல்

i)சர்க்கரை, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைக் குறைக்கவும்.

ii)கார்போஹைடிரேட் சர்க்கரையாக மாறும் என்பதால் அதன் அளவை கவனிக்கவும்.

iii)நீங்கள் இன்சுலின் அல்லது சர்க்கரையை கட்டுப்படுத்தும் மருந்து எடுப்பதாக இருந்தாலும், உணவில் கவனமாக இருப்பது மிக முக்கியம்.

2)தவறாமல் மருத்துவ சோதனைகளைச் செய்தல்

3)உடற்பயிற்சி

4)மன அழுத்தத்தை குறையுங்கள்

5) புகைப்பதை நிறுத்துங்கள்; மதுவை கட்டுக்குள் வைத்திருங்கள்

ஆல்கஹால் உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை அதிகமாக்கவோ அல்லது மிகவும் குறைவாக ஆக்கவோ செய்யலாம். நீங்கள் குடிக்கும் முன் உங்கள் இரத்த சர்க்கரை அளவைச் சரிபார்த்து, குறைந்த இரத்த சர்க்கரை அளவைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கவும்.

Share