Latest Posts

Kalakalappu Comedy Scenes

May 28, 2017

Kalakalappu | Tamil Movie | Comedy Scenes

Read More →

Sethupathi 2016

May 28, 2017

Sethupathi 2016 | Tamil movie | Vijay Sethupathi & Remya Nambeesan

Read More →

Pugazh Tamil full movie

May 28, 2017

Pugazh Tamil full movie

Read More →

Vaanam Tamil Full Movie

May 28, 2017

Vaanam Tamil Full Movie | Simbu | Anushka | Bharath | Santhanam    

Read More →

வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்

May 28, 2017

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்” – சாணக்கியர்

Read More →

இலங்கை: கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 - யை தொட்டது

May 28, 2017

இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு பகுதி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி 91 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-யை தொட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 200 க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் இலங்கை அரசு திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை அரசு கோரியுள்ளது.

Read More →

மோடியின் மாடு விற்பனை தடையை எதிர்த்து கேரளாவின் பல இடங்களில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம்

May 28, 2017

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, கேரளா முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டுக்கறி சாப்பிடும் போராட்டம் நடைபெற்றது. முஸ்லீம் மக்கள் மட்டுமின்றி, நாட்டின் பெருமளவு மக்களால், மாட்டுக்கறி உண்ணப்படுகிறது. விலை மலிவு என்பதோடு, அதிக சத்தானபொருள் என்பதால், இதனை அடித்தட்டு மக்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களும் உண்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென மாடுகளை இறைச்சிக்காக விற்கவும், கொல்லவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு, நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, கேரளாவில் இந்த தடை உத்தரவை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்றும், இதனை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Read More →

திருமண தோஷம் நீங்க அனுஷ்கா விசேஷ பூஜை

May 28, 2017

நடிகை அனுஷ்காவிற்கு ஏற்பட்டுள்ள திருமண தோஷம் நீங்குவதற்காக கோயிலில் விசேஷ பூஜை செய்யப்பட்டது. நடிகை அனுஷ்கா 2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். தற்போதுவரை சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 35 வயது ஆகிறது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. அனுஷ்காவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தும், இன்னும் திருமணம் முடிவாகவில்லை. அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதனாலேயே திருமணம் கைகூடாமல் தள்ளிப்போகிறது என்றும் ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருமண தடை நீங்க, அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். இந்த கோவிலுக்கு அனுஷ்கா வருவதை ரகசியமாக வைத்து இருந்தனர். அனுஷ்காவுடன் தாயார் பிரபுல்லா ராஜ் ஷெட்டி, சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி ஆகியோரும் சென்று இருந்தனர்.

Read More →

மான்செஸ்டர் தாக்குதல் உளவு தகவல்களை அமெரிக்காவுடன் மீண்டும் பகிர பிரிட்டன் ஒப்புதல்

May 28, 2017

மான்செஸ்டர் தற்கொலைக் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஐக்கிய ராஜ்யத்தின் காவல்துறை அதிகாரிகள் உளவுத்தகவல்களை அமெரிக்க அதிகாரிகளுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். மான்செஸ்டர் சம்பவ விசாரணை விவரங்கள் அமெரிக்க ஊடகங்களுக்கு கசிந்ததை அடுத்து, ஐக்கிய ராஜ்யத்திற்கும் அமெரிக்காவுக்கும் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒத்துழைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து புதிய உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, புலனாய்வு பகிர்வு மீண்டும் தொடங்கியது என பிரிட்டனின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பிரிவின் மூத்த அதிகாரியான மார்க் ரோலே தெரிவித்தார். முன்னதாக,அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் கசிவிற்கு பொறுப்பான தனி நபர்கள் மீது வழக்கு பதியப்படவேண்டும் என்றார்.

Read More →

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டு கொலை : பதற்றம்

May 28, 2017

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள டிரால் நகரில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோதலின் போது புர்ஹான் வானியின் நெருங்கிய கூட்டாளியும், தீவிரவாத குழுவின் மூத்த தளபதியுமான சப்ஸார் பட் உள்பட 8 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். சனிக்கிழமை அதிகாலை தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் காவல் வளையத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ”முதற்கட்ட சண்டையில் சப்ஸார் உள்பட குறைந்தது இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்,” என்று மூத்த காவல்துறை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார். சப்ஸார், ஃபெய்ஸான் மற்றும் அடில் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சப்ஸார் கொல்லப்பட்ட செய்தி காஷ்மீர் முழுக்க வேகமாக பரவி நிலையில் அங்கு தற்போது பதற்றம் அதிகரித்து வருகிறது.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »