Categories
சாணக்கியர் சிந்தனைக்கு

இரகசியத்தைக் காப்பாற்று

“மிகப்பெரிய குரு மந்திரம்: உன் இரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்துவிடும். நீயே காப்பாற்றமுடியாத உன்  இரகசியத்தை, மற்றவர்கள் வெளியே சொல்லாமல் இருப்பார்கள் என எதிர்பார்க்காதே.”
– சாணக்கியர்

The biggest guru-mantra is: Never share your secrets with any body. If you cannot keep a secret with you, do not expect that others will keep it? It will destroy you.

-Chanakya

Share
Categories
சாணக்கியர் சிந்தனைக்கு

நட்பும் சுயநலமும்

“ஒவ்வொரு நட்பின் பின்னாலும் கொஞ்சம் சுயநலம் இருக்கிறது. சுயநலங்கள் கலக்காத நட்பே இல்லை எனலாம். இதுதான் கசப்பான உண்மை.”
– சாணக்கியர்

“There is some self-interest behind every friendship. There is no friendship without self-interests. This is a bitter truth.”

-Chanakya

Share
Categories
சாணக்கியர் சிந்தனைக்கு

நிகழ்காலம்

“நாம் கடந்த காலத்தைக் குறித்து வருந்தவோ எதிர்காலத்தைப் பற்றி பதற்றப்படவோ வேண்டாம். அறிவாளிகளுக்கு நிகழ்காலம் மட்டுமே முக்கியம்.”
– சாணக்கியர்

We should not fret for what is past, nor should we be anxious about the future; men of discernment deal only with the present moment.

-Chanakya

Share
Categories
சாணக்கியர் சிந்தனைக்கு

நேர்மையாக உழைப்போர் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்

“ஒரு காரியத்தைத் துவங்கியபின், தோற்றுவிடுவோம் என அஞ்சி அதை விட்டுவிட வேண்டாம். நேர்மையாக உழைப்போர் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்.”

– சாணக்கியர்

Once you start working on something, don’t be afraid of failure and don’t abandon it. People who work sincerely are the happiest.

-Chanakya

Share
Categories
சாணக்கியர் சிந்தனைக்கு

மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்

“மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்;  எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்து பாடம் கற்க  உங்கள் வாழ்நாள் போதாது.”
– சாணக்கியர்

“Learn from the mistakes of others,  you can’t live long enough to make them all yourselves !”

– Chanakya

Share
Categories
சாணக்கியர் சிந்தனைக்கு

வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்”
– சாணக்கியர்

Share
Categories
சாணக்கியர் சிந்தனைக்கு

ஒருவர் மிக நேர்மையானவராக இருக்கக் கூடாது

ஒருவர் மிக நேர்மையானவராக இருக்கக் கூடாது. நேரான மரங்களே   முதலில்  வெட்டப் படுகின்றன. நேர்மையானவரே முதலில் ஏமாற்றப்படுகிறார்

Share
Categories
சிந்தனைக்கு

பாம்புகள் கூட விஷமில்லாமல் இருக்கலாம்

Share
Categories
சிந்தனைக்கு

சிந்திக்கவும்

Share